Pudhuyugam Tv morning segments Yugam Connect write up and images

103

யுகம் கனெக்ட்”

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “யுகம் கனெக்ட்” 

சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவம் குறித்து மருத்துவர் .உஷா நந்தினி பல பயனுள்ள தகவல்களையும் , எண்ணற்ற நோய்கள், ஏன் என தெரியாத காரணிகள், இவை அனைத்திற்கும் மருந்தாய் ஆயிரம் மூலிகைகள் என அதன் மகத்துவத்தை செயல்முறை விளக்கமாக மருத்துவர் ஜெயரூபா வழங்குகின்றனர். நல்வழிப்படுத்திய சுவாரஸ்யமான கதைகளை நயம்பட விவரிக்கிறார் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான புதுகை ச.பாரதி.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com