Everything about RS Infotainment Elred Kumar’s upcoming production ‘Viduthalai Part 1 & Viduthalai Part 2’ has created inevitable ripples of sensation.

146

         

Everything about RS Infotainment Elred Kumar’s upcoming production ‘Viduthalai Part 1 & Viduthalai Part 2’ has created inevitable ripples of sensation.

Crafted by iconic filmmaker Vetrimaaran, one of the well-esteemed emblems of Tamil Cinema to the prodigious star cast comprising Vijay Sethupathi, Soori, and many others, followed by the absolute Musical Gold Touch of Maestro Isaignani Ilaiyaraaja, the ‘Viduthalai’ franchise has been the talk of the town.

The makers are elated to announce that the shooting of both ‘Viduthalai Part 1 & Viduthalai Part 2’, are wrapped up successfully. Currently, the post production work of Viduthalai Part 1 is briskly proceeding toward completion, and the official announcement about the film’s worldwide theatrical release will be out shortly.

As confirmed earlier by producer Elred Kumar of RS Infotainment, the film Vidhuthalai Part 1 & 2 will have a release in Tamil, Telugu, Malayalam, and Kannada.

Viduthalai Part 1 & 2, presented by Red Giant Movies , will have the official word on the audio, trailer, and theatrical release dates revealed soon.

Viduthalai is constantly stealing the spotlights for its grandeur. From the gigantic and realistic set works to the visually captivating locations, the team has been involved in scrutinizing efforts to nurture this project.

The star cast comprises Vijay Sethupathi, Soori, Bhavani Sre, Prakash Raj, Gautham Vasudev Menon, Rajeev Menon, Chethan, and many familiar artistes. With Isaignani Ilaiyaraaja composing music and Velraj handling cinematography, Peter Hein has choreographed high-octane action sequences for the film.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது.

தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் ஏற்கனவே அறிவித்தபடி ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரைய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

‘விடுதலை’ திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும் ரசிகர்களிடையே பேசப்படுகிறது. கண்களைக் கவரும்படியான மிகப்பிரம்மாண்டமான மற்றும் உண்மையான படப்பிடிப்பு தளங்கள் ‘விடுதலை’ படக்குழுவின் உழைப்பைக் காட்டுகிறது.

விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com