Bigg Boss Fame Ameer starrer ‘Production No.1’ Shooting started today with Grand Pooja

112

Bigg Boss Fame Ameer starrer ‘Production No.1’ Shooting started today with Grand Pooja

Bigg Boss fame Ameer’s New Film Shooting kick-started today with a ritual pooja ceremony. Filmmaker P.T. Dinesh, an earlier assistant of P.G. Muthaiah is embarking on his directorial journey with this movie. The film is produced by SDICE FILM MAKERS, and is tentatively titled as ‘Production No.1’. The film’s shooting commenced today (August 9) in Chennai.

While Bigg Boss fame Ameer plays the lead character, the others in the star-cast includes Jithan Ramesh, director Perarasu, Singampuli, Jayaprakash, Darshan, Kadhal Sukumar, Priyadarshini, and many more prominent actors.

The protagonist’s character is centered around a life that some people cannot accept or adapt to in contemporary society.

Cinematography: R.J. Raveen
Art Director: Inba Prakash
Editing: S Manikumaran
Choreography: Maanada Mayilada Fayas
Music: Sai Bhaskar, Abu Bhaskar
Production Executive: J Prem Anand
Production: Muhammad Sameer
PRO: Sathish Kumar (S2 Media)

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்

BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக  நடைபெற்றது

P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ்   இயக்கத்தில் SDICE FILM MAKERS  தயாரிப்பில்  உருவாகும்  PRODUCTION NO : 1 படத்தின்  படப்பிடிப்பு,  ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

இன்றும் சில மக்கள் எற்று கோள்ள முடியாத வாழ்வியலை மைய கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்  முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ்,  இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – R.J.ரவீன்
கலை இயக்குனர் – இன்பபிரகாஷ்
படத்தொகுப்பு –
S .மணிகுமரன்
நடன இயக்குனர்- மானாட மயிலாட ஃபயாஸ்
இசையமைப்பாளர்- சாய் பாஸ்கர், அபுபக்கர்
தயாரிப்பு நிர்வாகி – J.பிரேம் ஆனந்த்
தயாரிப்பு – முகமது சமீர்
மக்கள் தொடர்பு –
சதீஷ்குமார் (S2 மீடியா)

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com