நடிகர் காதல் கண்ணன் – இராணுவ வீரர்களை பற்றி “ராணுவன்” என்ற ஆல்பம் இயக்கியுள்ளார்

523

தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,நம் இந்திய இராணுவ வீரர்களை போற்றும் வகையில் “ராணுவ ன்” என்ற பெயரில் 4 நிமிட ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார்..சமீபத்தில் திரைக்கதை மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆல்பம் வெளியாகவுள்ளது.. லாக்ரோ தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரு விமல்,திரு பிரவீன்,திரு சிவா. ஜி.கணேசன் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது…இது எங்கு, எதில் வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com