5000 பேருக்கு மளிகைப்பொருட்கள் வழங்கிய விஷால்.
சத்தமில்லாமல் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப்பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரணா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.…