5000 பேருக்கு மளிகைப்பொருட்கள் வழங்கிய விஷால்.

606

 

சத்தமில்லாமல் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப்பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரணா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அதேபோல் . நடிகர் விஷால் அவர்கள் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார்

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் செய்துவருகிறார், விஷால் அவர்களின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்விஷால் அவர்கள் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இது அவருடைய சொந்த செலவில் செய்து வருகிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com