
தூத்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச்
சேர்ந்த திரு.ராஜனின் தலைமையில், 4
மீனவச் சகோதரர்கள், ஆபத்தான முகத்
துவாரத்தில் படகு கவிழ்ந்து உயிருக்குப்
போராடிய சக மீனவர்களைக்
காப்பாற்றியது, அரசுக்குச் செய்தியாக
மட்டும் செல்லாமல், அரசு செய்ய
மறந்ததை நினைவுறுத்தும் சோகமாக
சென்றடையட்டும்
நாமே தீர்வு” எனும் நம் கோஷத்திற்கு
எடுத்துக்காட்டு, வீரம் நிறைந்த இந்த ஐவர் குழு
#KamalHaasan