Rajini’s political entry – Latest Flash News

118
Header Aside Logo

மனமார்ந்த வாழ்த்துகள்!💐💐

என் இனிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!!

உங்கள் உடல்நலம் முக்கியம்!

– ரஜினிக்கு தொலைபேசி வாயிலாக மு.க. அழகிரி வாழ்த்து!

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாத சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது பொருத்தமான தருணம் – ஆடிட்டர் குருமூர்த்தி.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அரசியல் கட்சி பற்றி அறிவித்ததை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகர் செந்தில் அவருக்கு தொலைபேசியில் நல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com