நாளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் நடிகர் விஜய்

417

 

நாளை ஞாயிற்றுக்கிழமை 25/07/2021
மதியம் 3 மணிஅளவில் சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

இவ்விழாவின் இறுதியாக எங்கள் உயிரிலும் மேலான மக்கள் தளபதி நடிகர் விஜய் அண்ணன் மற்றும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர்
புஸ்ஸி N ஆனந்த் EX MLA கலந்து கொள்கின்றனர்

மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்..

நன்றி!

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com