கடினமான காலகட்டத்தில் பொக்கிஷம்: ‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி சொன்ன அமெரிக்க…
சுமார் 1 வருடம் கழித்து திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். 'மாஸ்டர்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஒராண்டு காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில்…