#நீங்கள் இல்லாமல்_ நான் இல்லை – Rajinikanth Kollywood News By Naveen Last updated Aug 9, 2020 119 Share என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள் இல்லாமல்_ நான் இல்லை Rajini's 45 yearsRajinikanth 119 Share