Kalaignar TV New Year Movie Premiere Pizza 3

156

கலைஞர் டிவியில் “பீட்சா 3” – ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படம்

 

Hero Ashwin Kakumanu in Pizza 3 The Mummy Movie Stills HD

 

நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு அஷ்வின் காக்மனு நடித்துள்ள “பீட்சா 3” புத்தம் புதிய திகில் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வௌியாகி வெற்றி பெற்ற நிலையில்இயக்குனர் மோகன் கோவிந்த் “பீட்சா 3” படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் அஷ்வின் காக்மனு – பவித்ரா மாரிமுத்து முதன்மை தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கௌரவ் நாராயணன்காளி வெங்கட்அனுபமா குமார்ஷாராயோகிசுபிக்சாகுரைசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கினறனர்.

நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் நாயகனின் உணவகத்தில்இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் நிலையில்நாயகன் மீது2 கொலைப் பழிகள் விழுகிறது. அதைச் செய்தது யார்?, நாயகனுக்கும்அந்தக் கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டாஅதன் பின்னணியில் என்ன நடக்கிறதுஎன்கிற மர்மத்தோடு விறுவிறுப்பான திரைக்கதையில் திகில் கூட்டி காட்டுகிறது “பீட்சா 3”.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com