Pudhuyugam Tv New year spl programmes

156

எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

 

 

2024 –ல் தமிழ்நாட்டு மற்றும் இந்தியாவில் நடக்க போகும் அரசியல் மாற்றங்கள், , இந்தியாவுக்கு சாதகமா ???பாதகமா ??? தமிழ்நாட்டிற்கு எத்தனை புயல்கள் இருக்கிறது , மழையின் பாதிப்பு எப்படி இருக்கும், விவாசயம் மற்றும் விவாசாயிகளின்  நிலை எப்படி, தமிழ்நாட்டின் பொருளாதர நிலைகளை மிக துள்ளியமாக கணித்தும் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த 2024 எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் முன்கூட்டியே கணித்து கூறும் பிரபல ஜோதிடர்கள் திரு.மகேஷ் ஐயர், திரு.கணியர், திரு.பஞ்சநாதன்,திரு.பாலாஜிஹாசன், திரு.விஜய்சேதுநாரயாணன் மற்றும் திரு. ராம்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனை தொகுப்பாளர்  சரண்யா தொகுத்து வழங்குகிறார். புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி காலை 8.00 மணி முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சவுண்ட் பார்ட்டி

சீரியல் பிரபலங்கள் திரையில் வெளியான சிறந்த பாடல்களை பலவிதமான சுவாரசியமான சுற்றுகளுடன்  கலகலப்பாக பேசியும் விளையாடியும் கொண்டாடும் கொண்டாட்டமான நிகழ்ச்சி சவுண்ட் பார்ட்டி.

பிரபல சீரியல் நடிகர்கள், அய்யப்பன் ,சசிதரன்,கமல் நடிகைகள் கீரன்,லட்சுமி ரேயா தொகுப்பாளர் கமல் மற்றும் மீனாட்சி அவர்கள் திரையில் வெளியான சிறந்த பாடல்களை பாட்டுடனும் நடனத்துடனும் பலவிதமான சுவாரசியமான சுற்றுகளுடன்  கலகலப்பாக பேசியும் விளையாடியும் கொண்டாடும் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி காலை 11.00 மணி முதல் புதுயுகத்தில் ஒளிபரப்பாகிறது.

என் பார்வையில் 2024

ஜோதிடர்.பாலாஜிஹாசன், 2024-ல் நடக்க இருக்கும் உலக நடப்புகளை முன்கூட்டியே கணித்து கூறும் ”என் பார்வையில் 2024” நமது புதுயுகம் தொலைக்காட்சியில் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com