மூத்த பத்திரிகையாளர் ‘பராசக்தி’ மாலி இயற்கை எய்தினார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

826

மூத்த பத்திரிகையாளர் ‘மக்கள் குரல்’ திரு. ராம்ஜி அவர்களின் மூத்த சகோதரரும் , மூத்த பத்திரிகையாளருமான ‘பராசக்தி’ திரு.மாலி (வயது 87) இன்று (07-02-2020) காலை 10.45 மணி அளவில் காலமானார்.

திரைத்துறை செய்திகளை வழங்கிய முன்னோடி பத்திரிகையாளர் மூத்த பத்திரிகையாளர் திரு.மாலி அவர்களின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரது இறுதி சடங்கு நாளை 08-02-2020 காலை நாவலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

✍🏻பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com