Vishal’s Chakra Second test preview 2 done today, So far so good. #POSITIVITY to the core.
விஷாலின் 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு!
தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை…