Jaya tv program – “Arul Neram”
“ அருள் நேரம்”
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு 'அருள் நேரம்' என்ற பக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில், 'அர்த்தமுள்ள ஆன்மீகம்' பகுதியில், நாம் தினம்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள்…