“விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு”- ரஜினிகாந்த்

157

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

தீவிர சிவ பக்தரான மயில்சாமியை சிவராத்திரி அன்று சிவன் தன்னுடன் அழைத்து கொண்டுள்ளார்.

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – நடிகர் ரஜினிகாந்த்.

சிவனுக்கு எனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்.

விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு- ரஜினிகாந்த்

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com