தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 13 வது செயற்குழு கூட்டம் இன்று (12.03.2023) மாலை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 13 வது செயற்குழு கூட்டம் இன்று (12.03.2023) மாலை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்க இருப்பதால், கட்டடத்தை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர், பொருளாளர் சி.கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, மனோபாலா, கோவை சரளா, விக்னேஷ், பிரகாஷ், வாசுதேவன், காளிமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.