Prime Video Announces the Worldwide Premiere of Keerthy Suresh and Selvaraghavan Starrer Saani Kaayidham

83

Prime Video Announces the Worldwide Premiere of Keerthy Suresh and Selvaraghavan Starrer Saani Kaayidham

The revenge action-drama will release in Tamil, Telugu, and Malayalam in India and across 240 countries and territories on 6 May

Produced under the banner of Screen Scene Media Entertainment, Saani Kaayidham is directed by Arun Matheswaran

Amazon Prime offers incredible value with unlimited streaming of the latest and exclusive movies, TV shows, stand-up comedy, Amazon Originals, ad-free music listening through Amazon Prime Music, free and fast delivery on India’s largest selection of products, early access to top deals, unlimited reading with Prime Reading, and mobile gaming content with Prime Gaming. Customers can also watch Saani Kaayidham by subscribing to Prime Video Mobile Edition. Prime Video Mobile Edition is a single-user, mobile-only plan currently available for Airtel Pre-Paid customers

MUMBAI, India—22 April, 2022—Prime Video today announces the worldwide premiere of Arun Matheswaran’s revenge action-drama Saani Kaayidham. The film has been produced under the banner of Screen Scene Media and features Keerthy Suresh and Selvaraghavan in lead roles. The story is of a generational curse coming true when injustice is inflicted upon Ponni (played by Keerthy Suresh) and her family. As seen in the teaser promo, she seeks vengeance along with Sangaiah (played by Selvaraghavan), with whom she shares a bitter past. The Tamil film will premiere worldwide exclusively on Prime Video starting 6 May, and will also be available as Chinni in Telugu and as Saani Kaayidham in Malayalam.

“At Prime Video, we are always on the look-out for stories with potential to travel beyond linguistic and geographical boundaries. We are pleased to collaborate with Siddharth Ravipati and Arun Matheswaran for the worldwide premiere of the highly-anticipated Saani Kaayidham on Prime Video,” said Manish Menghani, head, content licensing, Amazon Prime Video, India. “Saani Kaayidham is a hard-hitting story; the film’s gripping narrative and brilliant performances will keep action drama fans hooked till the end.”

“I enjoy telling conventional stories in unconventional formats, bringing raw and edgy elements. Here’s a gritty action drama woven around the theme of revenge; a story about a woman who is on a mission to seek vengeance,” said director Arun Matheswaran. “Every story has an audience and I am thrilled that through the reach of Amazon Prime Video I can take Saani Kaayidham to a global audience across 240 countries and territories.”

Saani Kaayidham is gripping and heart-wrenching in equal measure, and Arun Matheswaran has done a fantastic job in capturing the essence of the strength of a woman who is seeking justice. Both Keerthy Suresh and Selvaraghavan have given exceedingly brilliant and power-packed performances that will enhance the story’s appeal,” said Siddharth Ravipaticreative producer of the film. “I am eagerly looking forward to the film premiering on Prime Video on 6 May across languages.”

Saani Kaayidham will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalogue. These include Indian films Sharmaji Namkeen, Gehraiyaan, ShershaahSardar Udham, Jai Bhim, Gulabo Sitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, Soorarai Pottru, V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, Bheemasena Nalamaharaja, Mane No. 13, Penguin, Law, Sufiyum SujatayumPonmagal Vandhal, and French Biriyani, among othersIndia’s number-one entertainment destination also offers Indian-produced Amazon Original series like Bestseller, Inside Edge Season 3, Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa, Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – Azaadi Ke Liye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, and Inside Edge. Award-winning and critically acclaimed global Amazon Original series like Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel further buttress our focus on providing a multitude of choices to spend quality time and be entertained whenever and wherever. All this is available at no extra cost for Amazon Prime members. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.

Prime members will be able to watch Saani Kaayidham anywhere and anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, etc. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost. Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually, new customers can find out more at www.amazon.in/prime

ABOUT AMAZON PRIME VIDEO

Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place.  Find out more at PrimeVideo.com.

  • Included with Prime Video:Saani Kaayidham will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood, including Indian produced Amazon Original series such as Four More Shots Please!, The Family ManMirzapurInside Edge and Made In Heaven, and award-winning and critically acclaimed global Amazon Original series and movies including The Tomorrow WarBorat Subsequent Moviefilm, Without Remorse, Coming 2 America, The Wheel of Time, Tom Clancy’s Jack RyanThe Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes titles available in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi and Bengali.
  • Instant Access:Prime Members can watch Saani Kaayidham anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.
  • Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favourite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.
  • Included with Prime:Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually or ₹179 monthly. New customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.

SOCIAL MEDIA HANDLES:

@PrimeVideoIN

LEAD COMMUNICATIONS CONTACT:

parekhra@amazon.com

pv-in-pr@amazon.com

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில்  “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, ஆகியவையுடன் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பில் உள்ள  பொருட்களை இணையம் மூலம் தேர்வு செய்யும் வசதியுடன்,   விரைவாகவும் இலவசமாகவும் நேரடியாக விநியோகம் செய்தல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு உங்கள் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலமே புத்தம் புதிய “சாணிக்காயிதம்”  திரைப்படத்தை  காணமுடியும்,  மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய  ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது  ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

மும்பை, இந்தியா – 2022 ஏப்ரல் 22 :  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன்  திரைப்படமான “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் இன்று அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பொன்னி  (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது,  தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது,  விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்)  இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக  மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது,  மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் சின்னி- Chinni-என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்றபெயரிலும்  ஒளிபரப்பாகிறது.

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா கான்டெண்ட் லைசென்ஸிங் தலைவர் மணீஷ் மெங்கானி கூறுகையில்…

ப்ரைம் வீடியோவில் நாங்கள் எப்போதுமே மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி  அனைவரையும் சென்றடையும் வகையிலான கதைகளை தேடிவருகிறோம். அதிகளவில் மிகவும் ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்டும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் உலகளவிலான சிறப்புக் காட்சி வெளியீட்டுக்காக பிரைம் வீடியோ சித்தார்த் ரவிபதி மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,”

படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…

“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்” .

“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில்  மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில்  அமைந்துள்ளது. பழிவாங்கும்  குறிக்கோளோடு  பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”

“ ஒவ்வொரு வகையான  கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு  சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”.

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில்..

“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை  கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”

டீசர் இணைப்பு : https://youtu.be/cBa6idXJoj4

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் கொண்ட பிரைம் வீடியோ வரிசையில் சாணிக்காயிதம் திரைப்படம் இணையவிருக்கிறது. அதில் இந்திய படங்களான Sharmaji Namkeen, Gehraiyaan,Shershaah, Sardar Udham, Jai Bhim,GulaboSitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, SooraraiPottru,V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, BheemasenaNalamaharaja, Mane No. 13, Penguin, Law, SufiyumSujatayum, PonmagalVandhal, French Biriyani  மற்றும் பல படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ மேலும் சில இந்தியாவில் தயாரிக்க பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான Bestseller, Inside Edge Season 3,Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa,Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – AzaadiKeLiye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, மற்றும்  Inside Edge ஆகியவற்றையும் வழங்குகிறது.  விருது வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற உலகளாவிய அமேசான் தொடர்களான Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, மற்றும் The Marvelous Mrs. Maisel   போன்றவற்றையும்  வழங்குகிறது, மேலும் நேரத்தைச் செலவிடுவதற்கும், எப்போது, எங்கு வேண்டுமானாலும் பார்ப்பதற்குமான ஏராளமான தேர்வுகளை வழங்குவதில் முழுகவனத்துடன் பிரைம் வீடியோ இயங்கி வருகிறது. இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவைகள் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வழங்கபட்டு வருகிறது.

பிரைம் உறுப்பினர்கள், சாணிக்காயிதம் திரைப்படத்தை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், ஸ்மார்ட் டீவி, மொபைல் போன்கள், Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV மற்றும் ஏனைய இயந்திரங்கள் வழியாக காணலாம். பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் போன் மற்றும் டேப்ளடில் எபிசோடுகளை டவுட்லோடு செய்து எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஆப்லைனில், கூடுதல் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்.

பிரைம் வீடியோ இந்தியாவில், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பிரைம் உறுப்பினர் சேர்கை  வருடத்திற்கு வெறும் ₹1499- ல் கிடைக்கிறது, புது பயனாளர்கள் மேலும் தகவலுக்கு www.amazon.in/prime – யை பார்க்கலாம்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com