Renowned musician and composer Pravin Saivi is thrilled to announce the release of his latest independent single, “Sendru Ponathondru”.
Known for his unique fusion of A Capella and contemporary sounds, Pravin’s new song showcases his mastery in blending emotion with music, delivering a powerful, heartwarming anthem of perseverance and hope.
“Sendru Ponathondru” is a Tamil song that speaks of resilience, inner strength, and the power to rise above life’s challenges. With an inspiring message and evocative lyrics, the song is set to resonate with listeners from all walks of life. Drawing from his deep-rooted love for both Indian classical music and global contemporary genres, Pravin has crafted a track that is as melodically rich as it is emotionally compelling.
Speaking about the song, Pravin Saivi said, “Sendru Ponathondru is a piece that comes from a very personal space of overcoming difficulties and finding the strength to keep moving forward. I wanted to create something that was both uplifting and relatable to anyone facing life’s many challenges.”
The song features soul-stirring vocals by Pravin, complemented by intricate instrumental arrangements that highlight his signature sound — a seamless blend of tradition and modernity. With its catchy rhythm and meaningful message, “Sendru Ponathondru” is set to inspire and move audiences.
பிரவின் சைவியின் உள்ளத்தை நெகிழ்த்தும் சுயாதீனப் பாடல் “சென்று போனதொன்று” வெளியாகியுள்ளது!
பிரபல இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் பிரவின் சைவி, தன்னுடைய புதிய சுயாதீன பாடல் “சென்று போனதொன்று” வெளியீட்டை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறார்.
அசாதாரணமான அகாபெல்லா மற்றும் நவீன இசைகளின் கலவைக்காக பிரபலமான பிரவின், தனது புதிய பாடலின் மூலம் இசையில் உணர்ச்சியை இணைக்கக்கூடிய திறமையை நிரூபிக்கிறார். இது மன உறுதியை வெளிப்படுத்தும் உருக்கமான பாடலாக உருவாகியுள்ளது.
“சென்று போனதொன்று” என்பது தமிழ்ப் பாடலாகும், இது மன உறுதி, உள்ளார்ந்த வலிமை மற்றும் வாழ்க்கையின் சவால்களை கடந்து எழுந்து வருவதற்கான திறனைப் பற்றி பேசுகிறது. சிறப்பான செய்தியுடன் மற்றும் உந்துதலான பாடல் வரிகளுடன், இந்தப் பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்திய பாரம்பரிய இசையையும் உலகளாவிய நவீன இசை வகைகளையும் ஆர்வமாகக் கற்றுத் தேர்ந்து வந்த பிரவின், உணர்ச்சி மிகுந்த குரல்களையும், செழுமையான மெல்லிசை அமைப்புகளையும் கலந்து உணர்வுப்பூர்வமான பாடலை உருவாக்கியுள்ளார்.
பாடலை பற்றி பிரவின் சைவி பேசுகையில், ” ‘சென்று போனதொன்று’ என்பது சிரமங்களை வென்று தொடர்ந்து முன்னேறுவதற்கான உந்துதலான இடத்தை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் பல சவால்களை எதிர்கொள்ளும் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும், மேலும் தொடர்ந்து முன்னேறத் தக்க பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இதன் மூலம் நிறைவேறியது” என்றார்.
பிரவின் சைவியின் உருக்கமான குரல் அமைப்புகளும் மற்றும் சிக்கலான இசைக்கருவி அமைப்புகளும், பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த இசையமைப்பு அவரது தனித்தன்மையை காட்டுகிறது. இதன் மனதை உந்த செய்யும் இசையும் அர்த்தமுள்ள செய்தியை கொண்ட “சென்று போனதொன்று” பாடல், மக்களை உந்துவதற்கும், அவர்களின் உள்ளங்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.