டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

61

சென்னை, அடையாறு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com