‘Kalaignar 100’ Celebration Invitation Given to Rajini and Kamal by Tamil Film Producers Council

237

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர்100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்by ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்தனர். நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக திரு.ரஜினிகாந்த் அவர்கள் உறுதி அளித்தார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com