Glimpse of Satan has been unveiled .Vikranth plays the role the Antogonist

“Every Story will have a Villain but we have a SATAN”. The #GlimpseofSatan from #Sasikumar starrer #CommonMan Out now
Written and Directed by Sathyasiva
A @GhibranOfficial Musical
@SasikumarDir @Sathyasivadir @vikranth_offl @HariPrriya6 @RajaBhatta123 @srikanth_nb @ChendurFilm @td_rajha @dir_rvs @RIAZtheboss @TalkiesMetro @thinkmusicindia @digitallynow
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”. ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது .அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.
இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார் .