‘Chitrai Thirunal’ special programs – Kalaignar TV..!

62

கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி வருகிற ஏப்ரல் 14 காலை 9:00 மணிக்கு 90-களில் தமிழ் சினிமாவில் நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை தேவயாணி பங்கேற்கும் “நம்ம வீட்டு நட்சத்திரம்” சிறப்பு நிகழ்ச்சியும்காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை “சிறப்பு பட்டிமன்றமும்” ஒளிபரப்பாக இருக்கிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்பகத் ஃபாசில்வடிவேலுகீர்த்தி சுரேஷ் நடித்து பாராட்டுகளை குவித்த “மாமன்னன்” சிறப்புத் திரைப்படமும்மாலை 6 மணிக்கு ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் “தமிழோடு விளையாடு” சிறப்பு நிகழ்ச்சியும்இரவு 7:00 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா நடிப்பில் “லவ் டுடே” சிறப்புத் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com