Actor Nasser’s father passed away – RIP mykollywood.com

66

தமிழ் திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மிக சிறந்த நடிகராகவும் தற்போது நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் நாசர். இவரது தந்தை மொகபூப் பாட்ஷா. தாயார் மும்தாஜ் பேகம். இன்று பிற்பகல் நாசரின் தந்தை மொகபூப் பாட்ஷா உடல் நலக்குறைவால் காலமானார்..இவருக்கு வயது 94. செங்கல்பட்டில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6மணியளவில் நல்லடக்கம் நடைபெறுகிறது.

29, Thattanmalai, Chinna Natham, Chengalpat.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com