A new musical chapter begins! 🎶✨

55

Playback singer Janani Bharadwaj, daughter of legendary music director Bharadwaj, makes her debut as an independent music composer in collaboration with Divo Music!

Having sung for over 25 films, Janani now embarks on an exciting new journey in independent music.

More exciting announcements coming soon! ❤️

#JananiBharadwaj #DivoMusic #TamilIndie

@musicali_janani @divomusicindia @onlynikil

 

புதிய இசைப் பயணம் தொடங்குகிறது! 🎶✨

 

பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடிய பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!

Divo Music உடன் இணைந்து தனது புதிய இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் ஜனனி! ❤️

மேலும் சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில்! ✨

#JananiBharadwaj #DivoMusic #TamilIndie

@musicali_janani @divomusicindia @onlynikil

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com