இசைஞானி இளையராஜாவுக்கு சிவகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். Kollywood NewsPress Meet By Naveen On Mar 20, 2025 480 Share லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு சிவகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சூர்யாவும் பிருந்தாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர் .. Actor SuriyaBrindhaflower bouquegold chainmusic director illaiyarajaveterian actor sivakumar 480 Share