நிலவே மயங்குமளவுக்குப் பாடினாய்…
கொரோனாவால் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்
உனை அழைத்துப் போய்தன் அரியணையில் அமர்த்தி “பாடு பாலு!” என்கிறது நிலா -இனி நீ நிலா வேந்தன்!
வானில் நிலவைப் பார்க்கும் போதெல்லாம்
இனி உன் முகமே நினைவில் நிழலாடும்
Naveen