Star Hunt program by Jaya Max

542

ஹாய் மோஜிஸ்! உங்களுக்கு VJ ஆகணும்னு ஆசை இருக்கா? உங்க திறமையை நிரூபிக்க சரியான இடம் இல்லையா? உங்களுக்காகவே இதோ ஒரு வாய்ப்பு. ஜெயா மேக்ஸ்  மற்றும் மோஜ்  Moj இனைந்து வழங்கும் #JayaMaxStarHunt என்ற மாபெரும் திறமைக்கான தேடல் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

இந்த போட்டியில உங்களோட தனி திறமை எதுவா இருந்தாலும் அத வீடியோவா எடுத்து #JayaMaxStarHunt அப்படின்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி மோஜ் Moj -ல போஸ்ட் பண்ணுங்க. உங்களில் சிறந்த வீடியோஸ போஸ்ட் பண்ற 5 திறமையாளர்களை வார வாரம் ஜெயா மேக்ஸ் டிவியில் ஒளிபரப்பப்படும் .

அது மட்டும் இல்லாம இந்த போட்டியோட வெற்றியாளருக்கு ஜெயா மேக்ஸ் டிவியில் முழு நேர VJ-வா ஆகும் வாய்ப்பும் காத்துட்டு இருக்கு. நீங்க ஏன் இன்னும் காத்திட்டு இருக்கீங்க? உடனே Moj-அ ஓப்பன் பண்ணுங்க. உங்க திறமையை காட்டுங்க.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com