தெலுங்கு சினிமாவில் பிசியான தமிழ் ஹீரோ -திரிகுன் என்கிற ஆதித்.
தெலுங்கு சினிமாவில் பிசியான தமிழ் ஹீரோ.
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறேன்.
நடிகர் திரிகுன் என்கிற ஆதித்.
தமிழ் சினிமாவில் இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித் , தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு…