Kadamaiyai Sei Movie Gallery & Preview
கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது
எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா அனந்த் நடித்துள்ள " கடமையை செய் "
கதாநாயகனாக S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.…