“Aval Appadithan” mega series – Jaya tv
“அவள் அப்படித்தான்”
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் 'அவள் அப்படித்தான்' .இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் ,கமலேஷ், மௌலி , பிர்லா போஸ் , விஜய் குட்டி …