“ரஜினிகாந்த் அவர்கள் தாதா சாகேப் பால்கே விருதினை பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு…
வணக்கம்!
அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய…