நாளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் நடிகர்…
நாளை ஞாயிற்றுக்கிழமை 25/07/2021
மதியம் 3 மணிஅளவில் சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
இவ்விழாவின் இறுதியாக எங்கள் உயிரிலும் மேலான மக்கள் தளபதி நடிகர் விஜய்…