Biggest Event for India’s Biggest Film ‘Pushpa-2: The Rule’ – Massive Grand Trailer Launch in Patna on November 17
Biggest Event for India’s Biggest Film ‘Pushpa-2: The Rule’ – Massive Grand Trailer Launch in Patna on November 17
Under the esteemed banner of Mythri Movie Makers, in collaboration with Sukumar Writings, producers Naveen Yerneni and Y. Ravi Shankar have brought this ambitious project to life, with aggressive and grand promotional strategies already in full swing. Major promotional events are planned in key cities like Patna, Kolkata, Chennai, Kochi, Bengaluru, Mumbai, and Hyderabad. The first major milestone in this promotional journey will be the grand trailer launch event in Patna on November 17, marking a pivotal moment in Indian cinema’s promotional history.
A powerful poster showcasing Allu Arjun holding a gun with a fiery, swagger-filled look has been released to announce the event, sending fans into a frenzy.
As the film nears completion, with post-production underway, the excitement surrounding Pushpa-2: The Rule continues to grow. With Allu Arjun and Sukumar at the helm, the film is poised to break box office records and unleash a ‘tsunami’ of success across the Indian film industry. Joining Allu Arjun in pivotal roles are Rashmika Mandanna, Fahadh Faasil, Rao Ramesh, Sunil, and Anasuya Bharadwaj.
மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர், சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கான புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாட்னா, கொல்கத்தா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பாட்னாவில் நவம்பர் 17 ஆம் தேதி பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்வை அறிவிப்பதற்காக அல்லு அர்ஜுன் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ’புஷ்பா-2: தி ரூல்’ பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.