Top Ten Cinema Celebrities Donated to CM MK Stalin Relief Fund for Corona
சன் பிக்சர்ஸ் நிறுவனம் 30 கோடி
சன்டிவி கலாநிதி மாறன் 10 கோடி
இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் 1 கோடி
நடிகர் சிவக்குமார் குடும்பம் 1 கோடி
நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம்
நடிகர் அஜித்குமார் 35 லட்சம் (25+10)
நடிகர் விக்ரம் 30 லட்சம்
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம்
நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம்
இயக்குநர் ஷங்கர் 10 லட்சம்
இயக்குநர் வெற்றிமாறன் 10 லட்சம்
நடிகர் ஜெயம் ரவி 10 லட்சம்
பாடலாசிரியர் வைரமுத்து 5 லட்சம்
திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் 1 லட்சம்
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் 1 லட்சம்
இயக்குநர் சி.எஸ் அமுதன் 50 ஆயிரம்