தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடிகர் விஷாலுக்கு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்

107
Header Aside Logo

                 

விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து 

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷாலுக்கு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம்.அவரது படங்கள் வெற்றி பெறவும்,அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் கொடுத்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவரும் நமது சங்கத்துக்கு எப்போதும் போல் ஆதரவளிப்பதாக கூறி, நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

கவிதா.S
தலைவர்

மற்றும் சங்க உறுப்பினர்கள்.
29.08.2021

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com