Thalapathy Vijay Photo with Honourable Puducherry Chief Minister Thiru. N. Rangasamy Kollywood News By Naveen On Feb 5, 2022 189 Share புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். Honourable Puducherry Chief Minister Thiru. N. RangasamyThalapathy VijayThalapathy Vijay Photo with Honourable Puducherry Chief Minister Thiru. N. Rangasamy 189 Share