Sasikumar to act in ‘Mundhanai Mudichi’ remake

253
It was recently announced that ‘Mundhanai Mudichi’ which was released in 1983 will be remade by JSB Sathish and JSB Productions.
The production house has now announced that Sasikumar will reprise Bhagyaraj’s role in the movie and Aishwarya Rajesh will be the female lead which was earlier played by Oorvashi.
The movie will be directed by S R Prabhakaran. It may be noted that  Prabhakaran and Sasikumar had earlier teamed up for ‘Sundara Pandian’ and ‘Kombu Vecha Singamada’. Currently, Sasikumar awaits the release of MGR Magan and ‘Rajavamsam’.
                                                                         ***
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ k.பாக்யராஜ் ன் ” முந்தானை முடிச்சு ” சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் வெற்றியடைந்த “சுந்தரபாண்டியன்”, விரைவில் திரைக்கு வரவுள்ள “கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களுக்கு பிறகு மீண்டும் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்க படுவார்கள் என தயாரிப்பாளர் JSB சதீஷ் தெரிவித்தார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com