ஒற்றுமை இந்தியா நடைபயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களோடு கரம் கோர்த்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் டெல்லி ITOபகுதியில் இருந்து செங்கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டார்.

2,372

திரு. ராகுல்காந்தி அவர்களின் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் இன்றைய நாளின் இறுதியில் டெல்லி செங்கோட்டை முன்பு உரையாற்றினார்கள்.

அதற்கு மேடைக்கு செல்லும் முன் நம்மவர் அவர்கள் ராகுல்காந்தி அவர்களிடம் துணைத் தலைவர் திரு. ஏ.ஜி.மெளரியா ஐபிஎஸ் ஓய்வு அவர்களையும், தொழிலாளர் நல அணி மாநில செயலாளரான என்னையும் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சுமார் 6கிலோ மீட்டர் தூரம் வரை நம்மவருக்கு தொலைதூரத்தில் நடைபயணமாக சென்ற பிறகு
இந்த சந்திப்பும், அறிமுகமும் எதிர்பாராத வகையில் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சி.

மறக்க முடியாத, எதிர்பாராதவிதமாக நடந்த இந்த நிகழ்வை காட்சிப் பதிவாக பதிவு செய்த நற்பணி இயக்க மாநில செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி அவர்களுக்கும், அங்கீரிகத்து வாய்ப்பளித்த நம்மவருக்கும், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கிய இறைவனுக்கும் நன்றி..! நன்றி..!!

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com