Pudhuyugam Tv achievement program Success Stories

189

சக்சஸ் ஸ்டோரீஸ்” (Success stories)

 

உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு இந்த உலகில் என்றும் தனி மரியாதை உண்டு .கடும் உழைப்பை வித்திட்டவர்கள் நிச்சயம் என்றாவது ஒரு நாள் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவது உறுதி .இந்த சாதனையை மனிதர்களை சாதனை மனிதர்களை கண்டறிந்து அவர்களது வெற்றிப் பயணம் எவ்வாறு அமைந்தது என்பதை சுவாரசியமாக அவர்களுடைய இடத்திற்கே சென்று பதிவு செய்வதே “சக்சஸ் ஸ்டோரீஸ்” (Success srories) எனும் இந்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி .

 

இந்நிகழ்ச்சி ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com