Press Release from Karthi’s Uzhavan Foundation !

233

Greetings from Uzhavan Foundation !

We are pleased to introduce ourselves that our Uzhavan Foundation is an initiative of Cinie Actor Mr. Karthi. It is highly committed to infuse hope in Agriculture among the farmers and make them economically self-reliant.

The foundation which has been doing a lot of laudable services to promote agriculture by implementing various strategies in agriculture, extended it’s helping hands for the first time to the farmers who lost their livelihood during the Gaja Cyclone.

Our Uzhavan Foundation always stands by the farmers in rejuvenating the water bodies and protecting the environment.

The traditional seeds which once occupied a prominent place in our life , have now disappeared. The Uzhavan Foundation identifies and encourages those farmers who use traditional seeds . These farmers are honoured fittingly by the foundation. The foundation also conducts various competitions related to agriculture. Farmers who design Agricultural Implements which could be very useful to the farmers, are selected in this competitions and honoured.

Farmers adopting modern technologies, following unique marketing strategies, successful woman farmers, farmers with visual impairments, schools taking agriculture to the students, people who have strong passion for agriculture and the students who are interested in agriculture are identified by the foundation and awarded with Citation and Cash Award every year by the Uzhavan Foundation.

As a part of its activities, the foundation organizes ” Uzhavan Awards – 22″ Ceremony on 5th March, 2022 at Sir. Pitti Theagaraya Auditorium, T.Nagar , Chennai. In this function, the exemplary farmers will be honoured.

The selected farmers will be given Uzhavan Award along with a cash award of Rs. 1 Lakh .

This year, the Best Women Farmer Award goes to Mrs. Pallapatti Saroja and Best Woman Farmers Association Award goes to Vasudevanallur Sanganpperi Kalanjiyam Woman Farmers Association.

Mr. Parsmasivam of Oddanchathiram bags an award for Collection and Propagation of Traditional Seeds.

Nam Hanuman River Association of Kaavalkinaru , Tirunelveli has won the Retrieval of Water Bodies Award. The Best Agricultural Cooperative Society Award goes to Virudhachalam Kothagiri Nam Sandhai and the Special Agricultural Award goes to Shristi Foundation of Mailam, Virudhachalam.

Mr. Karthi, Founder, Uzhavan Foundation, Veteran Cinie Actor Mr. Sivakumar, Actor Suriya, Film Director Mr. Vetrimaran , Prof. Sultan Ahmed Ismail, Dr. K. Anandu and many other celebrities will grace function. Farmers from various parts of the Tamilnadu will also attend the function.

The Uzhavan Foundation will be more happy, if you are with us in this epoch making event.

Thank You,

With Regards

K. Satheeswaran,
Coordinator,
Uzhavan Foundation,
Chennai-17.

வணக்கம்.

​உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே உழவன் ஃபவுண்டேஷன்.

​உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது.

​பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறது.

​நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது. மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் போட்டியையும் மாநில அளவில் நடத்தி வருகிறது. அதோடு ஆண்டுதோறும் உழவர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.

​நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை உத்திகளைக் கையாளும் விவசாயிகள், வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள், பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளி, விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளி, படித்துக்ககொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும் மாணவர் என வேளாண்மையை நேசிக்கும் மக்களை கண்டறிந்து ஊக்கத்தொகை அளித்து வருகிறது உழவர் பவுண்டேசன்.

​அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி அங்கிகரீக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் – 2022 விழா வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 3.00 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நிகழ்ச்சி துவங்குகிறது.

​தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படவிருக்கிறது.

​இதில் சிறந்த பெண் விவசாயிக்கான விருதை பள்ளபட்டி சரோஜா அவர்களுக்கும், சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்புக்கான விருதை வாசுதேவநல்லூர் “சங்கனாப்பேரி களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்திற்கும்” மரபு விதைகள் சேகரிப்பு மற்றும் பரவலாக்கத்திற்காக ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் அவர்களுக்கும்,

​நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான விருதை திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சார்ந்த நம் அனுமன் நதி அமைப்பிற்கும், சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருதை கோத்தகிரி நம் சந்தை அமைப்பிற்கும், வேளாண் சிறப்பு விருது மயிலம் சிருஷ்டி பவுண்டேஷன் அமைப்பிற்கும் வழங்கப்படவிருக்கிறது.

​இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனர் கார்த்தி, ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு. சிவராமன், சூழலியலாளர் பாமயன் மற்றும் சூழலியலாளர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்

க. சத்தீஸ்வரன்,
ஒருங்கிணைப்பாளர்,
உழவன் ஃபவுண்டேஷன்,
சென்னை – 17.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com