Jagame Thandhiram | Trailer | Dhanush, Aishwarya Lekshmi | Karthik Subbaraj | Netflix India Trailer Video & News
Greetings!!! GEAR UP,JAGAME THANDHIRAM IS HERE TO TAKE YOU BY STORM!Netflix launches the trailer of the summer blockbuster, directed by Karthik Subbaraj
Watch Trailer HereFilm Stills Key Art Tuesday, June 1, 2021: Netflix today launched the trailer of its upcoming Tamil blockbuster, Jagame Thandhiram, and we cannot help but goRakita Rakita Rakita. In a war for what one can truly call home, director Karthik Subbaraj brings to screen the story of a Tamil gangster played by none other than Dhanush! Produced by YNOT studios and Reliance Entertainment, Jagame Thandhiram will make its worldwide debut on June 18, 2021 – exclusively on Netflix! The entertainer will serve as the perfect summer blockbuster with its stellar cast including Dhanush, Aishwarya Lekshmi, Joju George, Kalaiyarasan, Sharath Ravi and James Cosmo. This, combined with Santhosh Narayanan’s toe-tapping music, is bound to keep audiences at the edge of their seats throughout. The much anticipated Jagame Thandhiram will be available to 208 million Netflix users around the world. The film is also dubbed in Telugu, Kannada, and Malayalam. Speaking about his film, director Karthik Subbaraj said,“Jagame Thandhiram is my dream film that was made with the ambition of telling a gripping story, about a globally prevalent issue ,through a locally rooted character – in the most interesting and entertaining way. Audiences will yet again see Dhanush bring his immense talent and entertainment to the table across 190 countries on Netflix. Produced by YNOT Studios and Reliance entertainment, Jagame Thandhiram will be available worldwide on Netflix on June 18th!” It hurts when it gets personal! Don’t miss Jagame Thandhiram, releasing on June 18, 2021 – only on Netflix! CREDITS:Director and writer: Karthik SubbarajCast:Dhanush, James Cosmo, Aishwarya Lekshmi, Joseph Joju George,Kalaiyarasan, Sharath Ravi, Roman Fiori, Soundarraja, Durai Ramachandran, Master AshwathMusic:Santhosh NarayananDOP: Shreyaas KrishnaEditor: Vivek Harshan About Netflix:Netflix is the world’s leading streaming entertainment service with over 208 million paid memberships in over 190 countries enjoying TV series, documentaries and feature films across a wide variety of genres and languages. Members can watch as much as they want, anytime, anywhere, on any internet-connected screen. Members can play, pause and resume watching, all without commercials or commitments.For the latest news, updates and entertainment from Netflix India, follow us on IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia
About YNOT Studios:YNOT Studios is a film production company in Chennai, India, established by producer S. Sashikanth in 2009 and has produced 18 feature films as of 2021, which includes productions made in the Tamil, Telugu, Malayalam and Hindi film industries of India and of which ‘Vikram Vedha’ (2017) directed by Pushkar & Gayatri – their biggest hit, is being made in three different languages. Their latest release ‘Mandela’ became extremely popular worldwide and is a critically acclaimed political satire in Tamil language. Their upcoming release is Jagame Thandhiram, which premieres on Netflix on June 18,2021.Key People : S Sashikanth @sash041075 YNotStudios Twitter & Instagram – @studiosynot About Reliance Entertainment:www.relianceentertainment.netReliance Entertainment is the media and entertainment arm of Reliance Group and is engaged in the creation and distribution of content across film, television, digital and gaming platforms. Internationally, Reliance Entertainment has partnered since 2009 with iconic film producer and director, Steven Spielberg, in the formation of DreamWorks Studios, and thereafter, Amblin Partners. This relationship has produced several successful films such as The Help, War Horse, Lincoln, The Hundred Foot Journey, The Girl on the Train, A Dog’s Purpose, Bridge of Spies, The Post, 2019 Golden Globes and Oscar winning film, Green Book & 2020 Academy Award nominee and Golden Globes winner 1917. Key People : Shibasish SarkarRelianceEntertainment @RelianceEnt /reliance.entertainment
Trailer :
Images:
https://vandam.netflix.com/shares/38d932259756453b8a902f96e164c2e5
ரசிகர்களே தயாரகுங்கள் “ஜகமே தந்திரம்” புயல் உங்களை தாக்க வருகிறது !
Watch Trailer Here
Film Stills – Images
EPK Clips Featuring Karthik Subbaraj Here
Key Art
செவ்வாய்க்கிழமை 2021 ஜூன் 1 :
Netflix நிறுவனம், இன்று தமிழின் மிகவும் எதிர்பார்ப்புகுரிய படமான “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் “ரகிட ரகிட ரகிட” என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டரின் மிகப்பெரிய பயணத்தை, பிரமாண்டமாக திரையில் வடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டராக அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு கோடை காலத்தின், பெரும் கொண்டாட்டமாக வெளியாகும் இப்படத்தில் தனுஷ், , ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் பரபர திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புகுரிய படமான “ஜகமே தந்திரம்” திரைப்படம் 208 மில்லியன் சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் Netflix தளத்தில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…
“ஜகமே தந்திரம்” எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். மிக விறுவிறுப்பான வகையில், உலகின் தற்போது நடைமுறையில் இருக்கும், மிகமுக்கியமான பிரச்சனையை, உள்ளூரில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து, மிக சுவாரஸ்யமாகவும் கொண்டாட்டத்துடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம். ரசிகர்கள் தனுஷ் அவர்களின் அட்டகாசமான திறமையை, 190 நாடுகளில் Netflix தளத்தின் வழியே கொண்டாடலாம். YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.
தனிப்பட்ட வகையில் தாக்குதல் நிகழும் போது, அதன் வலி அதிகமாக இருக்கும் !
Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகும் “ஜகமே தந்திரம்”
படத்தை தவறவிடாதீர்கள் !
நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் :
எழுத்து, இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் : தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஷப் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி, ரோமன் ஃபியோரி, சவுந்தர்ராஜா, துரை ராமசந்திரன், மாஸ்டர் அஷ்வத்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.
சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.
YNOT Studios குறித்து
www.ynotstudios.in
YNOT Studios நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை துவங்கிய தயாரிப்பாளர் S. சசிகாந்த் அவர்கள் 2021 வரை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மொத்தமாக 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி இயக்கிய “விக்ரம் வேதா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் 3 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாக சமீபத்தில் வெளியான , அரசியல் காமெடி படமான “மண்டேலா” விமர்சக ரீதியிலும், மிகப்பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிபெற்றது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக “ஜகமே தந்திரம்” Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.
நிறுவனர் : S. சசிகாந்த் @sash041075
YNotStudios Twitter & Instagram – @studiosynot
Reliance Entertainment குறித்து
www.relianceentertainment.net
Reliance Entertainment நிறுவனம் , இந்தியாவின் மிகப்பெரும் வணிக குழுமமான Reliance குழுமத்தை சேர்ந்த முன்னணி மீடியா திரைத்துறை, பொழுதுபோக்கு துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் உலகளவில் புகழ்பெற்ற இயக்குநர் தயாரிப்பாளர் Steven Spielberg அவர்களின் DreamWorks Studios உடன் 2009 முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதனுடன் Amblin Partners நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. Reliance Entertainment மீடியா இந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் The Help, War Horse, Lincoln, The Hundred Foot Journey, The Girl on the Train, A Dog’s Purpose, Bridge of Spies, The Post ஆகியவை முக்கிய படைப்புகளாகும் மேலும் 2019 ஆம் ஆண்டு Golden Globes மற்றும் Oscar விருது வென்ற, Green Book & 2020 Academy Award சமர்பிக்கப்பட்ட மற்றும் Golden Globes விருது வென்ற 1917 படங்களும் முக்கியமானவை.
Key People : Shibasish SarkarRelianceEntertainment
@RelianceEnt /reliance.entertainment
“Suruli” (Dhanush) is a reckless, gangster from Madurai who happens to get recruited by a London-based politically-affluent gang leader ‘Peter’ (James Cosmo) and his men to understand and break into the illegal underworld operations of the ‘Sivadoss’ (Joseph ‘Joju’ George) and his gang which is rising in power, taking control of the illegal weapons and gold business of London. The fundamental theme of “Suruli” is about a fight for what you can truly call home seen from the perspectives of three different characters.
Netflix Presents “Jagame Thandhiram”
A YNOT Studios & Reliance Entertainment Production.
A Suruli 2019 Film Limited Production.
Starring Dhanush, James Cosmo, Aishwarya Lekshmi, Kalaiyarasan, Joju George and others.
Written & Directed by Karthik Subbaraj
Produced by S. Sashikanth
Co-Produced by Chakravarthy Ramachandra
Music – Santhosh Narayanan
DOP – Shreyaas Krishna
Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK)
Editor – Vivek Harshan
Lyrics : Vivek, Poetu Dhanush, Arivu, Anthony Dasan & Madurai Babaraj
Stunts – Dinesh Subbarayan
Choreography – M Sherif, Baba Baskar
Line Producers – Muthuramalingam, Sudipto Sarkar (UK)
Production Executive – Rangaraj
Sound Design – Kunal Rajan
Sound Mix – M R Rajakrishnan
Costume Design – Praveen Raja
Chief Make-Up Artist – A Sabari Girison
Costumer – Subier
DI & VFX – Accel Media
DI Colorist – Suresh Ravi
Publicity Design – Tuney John (24AM)
Publicity Stills – V S Anandhakrishna
Stills – Murugan
PRO – Nikkil