நடிகரும்,தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்,பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு தேமுதிக துணை பொது செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அருகில் கேப்டனின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்..
Happy wedding anniversary @iVijayakant and #premalathavijayakanth
#Vijayakanth #CaptainVijayakanth #PremalathaVijayakanth
#Premalatha #DMDK
#WeddingAnniversary 33rd
@lksudhish @MpAnand_PRO
@vj_1312 #Shanmugapandiyan