Dr. Tamilisai Soundararajan, Hon’ble Governor of Telangana appreciated Varahi Conclave on the day of Mother’s Day

152
* Dr. Tamilisai Soundararajan, Hon’ble Governor of Telangana appreciated Varahi Conclave on the day of Mother’s Day*

Chennai, May 2023 …

Women Physicians with the latest treatment trends in various disciplines such as fertility, fetal care, urinary incontinence, aesthetic gynaecology, uterine transplantation, onco diagnostics, hormonal imbalances, and more, was held at Raja Annamalai Mandram, Chennai, today. More than 1000 women doctors were present at the conclave to refresh their knowledge and exchange their experience in women’s healthcare.

The event was graced by Chief Guest – Dr (Smt) Tamilisai Soundararajan, Hon’ble Governor of Telangana, Hon’ble Lieutenant Governor of Puducherry, and Special Guest – Dr Kanimozhi. NVN Somu, Member of Parliament, Rajya Sabha, Government of India, also attended the conclave. Dr Soundararajan highlighted the importance of accessible and affordable healthcare for mothers and women in the community. Dr Kanimozhi emphasized the significance of platforms like Varahi in conjunction with the excellent path-breaking strides the government is making to prioritize Women’s Health and Welfare. She also explained the various schemes the Government of Tamil Nadu has implemented to achieve this.

The Varahi Conclave allowed women physicians to gain immense knowledge about the latest treatment methods adopted by super specialists in various disciplines. The name ‘Varahi’ was apt as it was intended to empower family physicians to gain immense knowledge. The conclave provided a seamless transfer of knowledge from eminent and practising super specialists across the dais.

Overall, the organizers of the Varahi Conclave 2023 – LN Healthcare stated that the conference was a great success and has set the benchmark for future medical conferences. The event has played an instrumental role in empowering women physicians to provide better healthcare services to women across India. LN Healthcare thanked the honor’ble dignitaries and all the attendees for making the event a grand success/

About Varahi Conclave
Varahi Conclave is a platform aimed at empowering women physicians with the latest treatment trends in various disciplines, such as fertility, fetal care, urinary incontinence, aesthetic gynaecology, uterine transplantation, onco diagnostics, hormonal imbalances, and more. The conclave provides a seamless transfer of knowledge from eminent and practising super specialists across the dais.
 
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார்

சென்னை, மே 2023
கருவுறுதல், கரு பராமரிப்பு, சிறுநீர் அடங்காமை, மகளிர் மருத்துவம், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை, ஓன்கோ நோய் கண்டறிதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமீபத்தில் அதிகம் பேசு பொருளாகி உள்ள பல்வேறு துறைகளின் பெண் மருத்துவர்கள் இன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சந்தித்தனர். இந்த மாநாட்டில் 1000 க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் கலந்து கொண்டு, பெண்கள் நலப் பராமரிப்பில் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் – டாக்டர் (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு தெலுங்கானா கவர்னர், மாண்புமிகு புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர், மற்றும் சிறப்பு விருந்தினர் – டாக்டர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய அரசின் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் என்விஎன் சோமுவும் மாநாட்டில் கலந்து கொண்டார். டாக்டர் சௌந்தரராஜன், சமூகத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் பெண்கள் அணுகக்கூடிய மற்றும் எளிதில் கிடைக்கும் உடல்நல முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் சிறந்த  முன்னேற்றத் திட்டங்களுடன் வாராஹி போன்ற தளங்கள் இணைந்துள்ளதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் கனிமொழி வலியுறுத்தினார். இதை அடைய தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் விளக்கினார்.

வாராஹி கான்க்ளேவ், பல்வேறு துறைகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்களால் பின்பற்றப்படும் சமீபத்திய சிகிச்சை முறைகள் பற்றிய அபரிமிதமான அறிவைப் பெற பெண் மருத்துவர்களுக்கு இங்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குடும்ப மருத்துவர்களுக்கு அபரிமிதமான அறிவைப் பெறும் நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ‘வாராஹி’ என்ற பெயர் பொருத்தமானது.

இந்த மாநாடு மேடை முழுவதிலும் புகழ்பெற்ற மற்றும் பயிற்சி பெற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகளிடமிருந்து தடையற்ற அறிவு பரிமாற்றத்தை வழங்கியது.
ஒட்டுமொத்தமாக, வாராஹி கான்க்ளேவ் 2023 – எல்என் ஹெல்த்கேர் மாநாடு மாபெரும் வெற்றியடைந்ததாகவும், எதிர்கால மருத்துவ மாநாடுகளுக்கான பென்ச்மார்க்கை அமைத்துள்ளதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க பெண் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இந்த நிகழ்வு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த கௌரவப் பிரமுகர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் எல்என் ஹெல்த்கேர் நன்றி தெரிவித்தது.

வாராஹி கான்கிளேவ் பற்றி:
கருவுறுதல், கரு பராமரிப்பு, சிறுநீர் அடங்காமை, மகளிர் மருத்துவம், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை, ஓன்கோ நோயறிதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்  போன்ற பல்வேறு துறைகளில் சமீபத்திய சிகிச்சை போக்குகளுடன் பெண் மருத்துவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தளம் வாராஹி கான்க்ளேவ். இந்த மேடை புகழ்பெற்ற மற்றும் பயிற்சி பெற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகளிடம் இருந்து தடையற்ற அறிவை பரிமாற்றம் செய்ய உதவுகிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com