Deva’s Photo Opening Event Stills & News

351

Deva’s Photo Opening Event Stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

மறைந்த தேனிசைத் தென்றல் #தேவா அவர்களின் படத்திறப்பு விழா!

மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், வசந்த், மோகன் ராஜா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.

#Deva

@srikanthdevaMD @RapsPrasaath @onlynikil

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com