நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் விவேக் மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுயநினைவோடு உள்ளார்.
-மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
Statement from SIMS Hospital![]()
கொரோனா தடுப்பு பூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் சம்பந்தம் இல்லை
– மருத்துவமனை நிர்வாகம்
மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்
மருத்துவர் ராஜு சிவசாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்…..
இன்னும் 24 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்க வேண்டும்*
நடிகர் விவேக் அவர்களுக்கு கொரோனோ அறிகுறி இல்லை மருத்துவர் ராஜு சிவசாமி
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது..
[5:40 PM, 4/16/2021] Sadhasivam: விவேக் அவர்கள் உடல்நிலை நல்ல முறையில் தேர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்து இயக்குனர்களும் இங்கு வந்துள்ளோம்..
எங்களுக்கு இது பெரிய அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது நேற்றைய தினம் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில்..
எக்மோ கருவி மூலம் அவரது உடல் தற்போது வரை சீராக உள்ளது..
தமிழகத்தில் மட்டும் 5.8 லட்சம் நபர்கள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்
[5:41 PM, 4/16/2021] Meenakshi: நடிகர் விவேக்கிற்கு கரோனா இல்லை..அவருக்குந்தடுப்பூசியால் பாதிப்பு இல்லை. அவரின் இடது புற ரத்த குழாயில் 100% அடைப்பு இரு ந்ததால் மாரடைப்பு வ ந்தது. இ ந்த அடைப்பு ஒரு நாளில் வராது
-சுகாதார துறை செயலர்
: எக்மோ சப்போர்ட்டில் அவர் இருக்கிறார். உடல் நிலை மோசமாக உள்ளது. 24மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்:
விஜயகாந்த்
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தீவிர சிகிச்சையில் உள்ள செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
நடிகர் விவேக் பூரண நலம் பெற்று திரைத்துறையில் தொடர்ந்து பயணித்திட வேண்டும் எனவும் கூறினார்.
நடிகர் விவேக் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்:
– தமிழிசை
நடிகர் விவேக் நலம் பெற தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் சகோதரர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என கூறினார்.