3 Years of KGF Chapter 2: A Milestone in Indian Cinema

70
Today marks the third anniversary of KGF Chapter 2, a film that not only shattered box office records but also redefined the landscape of Indian action cinema.The film starred Rocking Star Yash in a career-defining role as Rocky Bhai. Directed by Prashanth Neel and produced by Vijay Kiragandur under the banner of Hombale Films.

From its gripping storytelling to world-class action sequences and larger-than-life visuals, KGF Chapter 2 became a cultural phenomenon. Even today, its powerful dialogues, iconic background score by Ravi Basrur, and chart-topping songs continue to dominate playlists and social media feeds, proving the film’s enduring legacy.

Also starring Sanjay Dutt, Raveena Tandon, Srinidhi Shetty, and Prakash Raj, the film raised the bar for pan-India cinema, connecting deeply with audiences across languages and regions.

The visual tone of the film was shaped by cinematographer Bhuvan Gowda, whose work effectively balanced scale and emotion. The production design, led by Art Director Shivakumar J, played a key role in creating the distinct setting and environment that supported the narrative of the KGF universe.

As fans across the globe continue to celebrate the world of KGF, the anticipation for KGF Chapter 3 remains stronger than ever. The legacy of Rocky Bhai lives on, and the world is watching — waiting for the next chapter to unfold.

 

இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய  சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.

மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும்  காட்சி அமைப்புகள் என  — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன.

சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, படம் முழுவதிலும் எமோஷன் மற்றும் ஆக்சன் விஸ்வரூபத்துக்கு இடையே  ஒரு சமநிலையை படம்பிடித்திருந்தார். கலை இயக்குநர் சிவகுமார் ஜி, கேஜிஎஃப் உலகத்தை தத்ரூபமாக உருவாக்குதில் முக்கிய பங்கு வகித்தார்.

இன்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கேஜிஎஃப் உலகை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், கேஜிஎஃப் சேப்டர் 3- மீதான  ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. ராக்கி பாயின் வரலாறு தொடர… அடுத்த அத்தியாயத்திற்காக உலகம் காத்திருக்கிறது.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com