Durai Vaiko Meets Superstar Rajinikanth

397

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுடன் சந்திப்பு..!

 

 

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை இன்று (10.01.2024) மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அன்புடன்
‘துரை வைகோ’
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
10.01.2024.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com