Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on June 28th.,

210

தமிழகத்தில்

இன்று மட்டும் 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,70,678-ஆக உயர்வு.

தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.

தற்போது 2021 ஏப்ரல் முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,70,000த்தை தாண்டியது.

இன்றைய 4,804  எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  24,70,678 பேர் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று 4,804 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

இதில் 291 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,32,655

இன்று 6,553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக  23,97,336 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இறப்பு – 98/ 32,388

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com